அருண் ஜேட்லிகிட்ட Ta-Ta Bye சொல்லிட்டுதான் வந்தேன் - விஜய் மல்லையா | தி இம்பர்ஃபெக்ட் ஷோ

2020-10-21 0

#EPVI எவர் பார்த்த வேலடா இது 7:48 இன்றைய கீச்சுகள்: 9:10 இன்றைய விருது 10:00

மல்லைய்யா எஸ்கேப் ஆன விஷயத்தில் இரண்டும் மறுக்க முடியாத உண்மைகள்! - சு.சாமி !‌ #ArunJaitleyStepDown செல்லூர் ராஜு வீட்டில் அழகிரி! கரும்பு உற்பத்தியை அதிகரித்தால் சர்க்கரை நோய் அதிகரிக்கும் என்ற யோகி ஆதித்யநாத்! கிழியும் திமுக காங்கிரஸ் கூட்டணி!

விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்!

Videos similaires